காவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

19

16.09.2020 அன்று காலை 10 மணியளவில் காவிரி உரிமை காக்க தன்னுயிர் ஈந்த தம்பி விக்னேசு அவர்களின் 4-ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் ” முத்துக்குமார் ஈகைக்குடிலில் ” நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம் – எழும்பூர்
அடுத்த செய்திநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – திருப்பத்தூர் தொகுதி