கலந்தாய்வு கூட்டம்-மாதவரம் சட்டமன்ற தொகுதி

0

17/11/2019 மாலை4⃣ மணிக்கு
மாதவரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது                                                இதில் மாதவரம் தொகுதியை சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.