கலந்தாய்வு கூட்டம் மரக்கன்று நடும் விழா – திருமயம் ஒன்றியம்

2

திருமயம் சட்டமன்ற தொகுதி திருமயம் ஒன்றியம் ராராபுரம் ஊராட்சி கும்மங்குடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் மண்காக்க மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை