கலந்தாய்வு கூட்டம்- கொளத்தூர் தொகுதி

0
16.02.2020 காலை 10 மணிக்கு கொளத்தூர் தொகுதி மேற்கு கிழக்கு பகுதிக்கும் கலந்தாய்வுகள் கூட்டம் நடைபெற்றது.

1 COMMENT

  1. நான் உங்கள் கட்சியை சேர்ந்தவன் இல்லை இருப்பினும் உங்களின் வேலைகள் செயல்பாடுகள் பிடித்துள்ளது!!! கொளத்தூர் பெரியார் நகர் பகுதி மற்றும் ஜி.கே.எம் காலனி பகுதியில் தங்களின் கட்சி வேலைகள் அனைவரிடமும் செல்லும் படியானதாக இல்லை… அதில் கவனம் செலுத்தினால் கொஞ்சம் மக்களிடம் நீங்கள் முன்னேறி செல்லலாம்….

Comments are closed.