கலந்தாய்வு கூட்டம் :குளச்சல் சட்டமன்ற தொகுதி 

0

குளச்சல் சட்டமன்ற தொகுதி  சார்பாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 05.11.2019 அன்று ஆத்திவிளை ஊராட்சியில் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.