கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அகத்தீசுவரம்

26

காலை 9 மணிக்கு அகத்தீசுவரம் ஒன்றியம் லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் லீபுரம் ஊராட்சி உறவுகளால் கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது .

வ. சுரேஷ் ராஜா
(தகவல் தொடர்பு செயலாளர் குமரி தொகுதி)
8825486622


முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பை தொகுதி