கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் – புதுச்சேரி தொகுதி – தட்டாஞ்சாவடி தொகுதி

0

(16-8-2020) புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக  கிழக்கு கடற்கரை சாலை வினோபாநகர் பகுதியில்   பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது….