எழும்பூர் தொகுதி -மாவீரன் வீரப்பன் வீரவணக்கம் நிகழ்வு

3

எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வும் 18.10.2020 அன்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக 800 திரைப்படம் சித்தரிப்பதாக கூறப்படும் படத்தில் விஜய் சேதுபதி அவர்களை விலகுமாறு போராட்டம் நடைபெற்றது