ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல். திருத்தணி தொகுதி

0

மே 18  இன எழுச்சி நாள் அன்று ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் திருத்தணி சட்டமன்ற தொகுதி, இரா.கி. பேட்டை வட்டம், மரிகுப்பம், தாமநேரி, மற்றும் பாலாபுரம் கிராமங்களிலும், பள்ளிப்பட்டு வட்டம், கீச்சலம் கிராமத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.