உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

4

26/10/2020 அன்று திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி *திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றியம் அரசூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில்* 15 உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைத்து கொண்டார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர்களும், களப்போராளிகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்களும், வணக்கமும்.