உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு

0

29/08/2020 சனிக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருநாவலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கூவாகம் கிளையின் சார்பாக 250 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
த.மணிகண்டன்(9787170717),
செய்தி தொடர்பாளர்,
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி.