உறுப்பினர் படிவம்

வலைத்தளம் வாயிலாக கட்சியில் இணைய / உறுப்பினர் அட்டை பெற கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.

https://join.naamtamilar.org/

அல்லது

நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைவதற்கு +91 90925 29250 என்ற எண்ணுக்கு தொகுதியின் பெயர் (வசிப்பது தமிழ்நாடு எனில்)அல்லது மாநிலத்தின் பெயர் (வெளி மாநிலம்) அல்லது நாட்டின் பெயரை (வெளி நாடு) உங்கள் அலைபேசி எண்ணில் இருந்து குறுஞ்செய்தியாக அனுப்பவும்.