உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவிழா – காட்டுமன்னார்கோயில் தொகுதி

34

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை சிறப்பிக்கும் வகையில், காட்டுமன்னார்கோயில் பகுதியில் இளைஞர் பாசறை உறுப்பினர்களை சேர்க்கும் விழா நடைபெற்றது.

முந்தைய செய்திகுவைத் செந்தமிழர் பாசறையின் வாராந்திர ஒன்றுகூடல்
அடுத்த செய்திகைபந்து விளையாட்டு போட்டி- விளையாட்டு பாசறை- உடுமலைபேட்டை தொகுதி