உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி

1

05/01/2020 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை ஆயிரம் விளக்கு தொகுதி 112 வது வட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் இனிதே நடைபெற்றது…நிகழ்ச்சியில் கோடம்பாக்கம் சுற்று வட்ட பகுதியில் இருந்து பல உறவுகள் இணைந்தனர்.