உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம்‌-பல்லடம்

16
20-10-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது
முந்தைய செய்திஅரசியல் பயிலரங்கம்-சைதாப்பேட்டை தொகுதி
அடுத்த செய்திமதுக்கடை மூட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்-மாதவரம் தொகுதி