உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு மரக்கன்று வழங்கும் விழா

0
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வாழவந்தான்கோட்டை பெரியார் நகர் புற்றுக் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது…