உதகை சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்

4

நீலமலை மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை சுதந்திர திடலில் புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும். எனவும் உத்திரபிரதேசத்தில் கயவர்களால் வன்கொடுமை  செய்யப்பட்ட சகோதரி மணிஷாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது