இராணிப்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் நிகழ்வு

4

இராணிப்பேட்டை தொகுதி – ஆற்காடு வடக்கு ஒன்றியம் பூட்டுத்தாக்கு பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.