இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி – நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

0

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மாணவர் பாசறை சார்பாக நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.