பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
நிகழ்வுகள்

தொடர்புடைய பதிவுகள்

3 Comments

 1. Raja

  Hats Off Naam Tamizhar!!

 2. Arockiaraj Singapore

  ஊழலில் மூழ்கிய ,சட்டவிதிகளை மீறிய மீண்டும் மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கும் அரசியல் தலைவர்கள்
  நயவஞ்சகர்களாகவே கருதுகின்றேன்.

  ஊழலில் மூழ்குவார்கள் ,சட்டவிதிகளை மீறுவார்கள் ,ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றி விடுவார்கள் என நினைக்கும் மக்கள் நிச்சயமாக நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியாதவர்கள்.

  புரட்சிகரமான மாற்றத்தினால் மட்டுமே
  நல்ல தலைவர்களை பெறமுடியும்
  புரட்சியாளன் மட்டுமே தலைவனாக
  வரலாற்றில் , மனதில் இடம் பெறமுடியும்.
  நமது எழச்சிமிகு ?நாம் தமிழர்? கட்சி அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைய எனது நல்வாழ்த்துக்கள்????????

 3. A.ஆரோக்கியராஜ் (சிங்கப்பூர்)

  களையாய் வளரும் கருவேலமரம்,
  மலையாய் பயன்தரும் பனைமரம்,
  தெளிவாய் நின்று நட்டிடு மரம்,தினை
  மழையாய் வருவான் நம் மறத்தினன்!
  -ஆரோக்கியராஜ் (சிங்கப்பூர்)
  நமது எழச்சிமிகு ?நாம் தமிழர்? கட்சி
  அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைய எனது நல்வாழ்த்துக்கள் ???????

Comments are closed.

2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு