Facebook Twitter Youtube

மொழிப்போர் ஈகிகள் நாள்-25-01-2012: மொழிப்போர் ஈகி சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!

மொழிப்போர் ஈகிகள் நாள்-25-01-2012

27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இன்று மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் நடைபெறுகிறது.

இதர செய்திகள்

  • தமிழீழ வைப்பகத்துக்கு நற்சான்றிதழ் வழங்கிய அமெரிக்கத் தூதுவர்!!
  • சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தின நிகழ்வு – நிகழ்ச்சி நிழற்படங்கள் மற்றும் சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு இணைப்பு!!
  • வீரத்தாயின் நினைவு நாள்!
  • பாரதிராஜாவும், அப்துல் கலாமும் பச்சை துரோகிகள்: மு.களஞ்சியம் – காணொளி இணைப்பு!!
  • சிதம்பரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கலந்துரையாடல் மற்றும் எம் அன்னையின் வீரவணக்க நிகழ்வு – நிழற்படங்கள் இணைப்பு!!
  • சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தின நிகழ்வு – நிகழ்ச்சி நிழற்படங்கள் மற்றும் சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு இணைப்பு!!
  • சிதம்பரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கலந்துரையாடல் மற்றும் எம் அன்னையின் வீரவணக்க நிகழ்வு – நிழற்படங்கள் இணைப்பு!!
  • சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தின நிகழ்வு – நிகழ்ச்சி நிழற்படங்கள் மற்றும் சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு இணைப்பு!!
  • சிதம்பரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கலந்துரையாடல் மற்றும் எம் அன்னையின் வீரவணக்க நிகழ்வு – நிழற்படங்கள் இணைப்பு!!
  • சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தின நிகழ்வு – நிகழ்ச்சி நிழற்படங்கள் மற்றும் சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு இணைப்பு!!
  • கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மருத்துவர் பாசறை துவக்க நிகழ்வு – நிழற்படங்கள் மற்றும் காணொளிப்பதிவு இணைப்பு!!
  • கும்பகோணம் அன்னை கல்லூரியின் தமிழ் முழக்க திருவிழாவில் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களிடத்தில் உரையாற்றினார் – நிழற்படங்கள் இணைப்பு!!
  • திருபுவனம், கும்பகோணத்தில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமரனுக்கு நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை நடத்திய வீரவணக்க நிகழ்வு: செய்தி மற்றும் நிழற்படங்கள்!!
  • மொழிப்போர் ஈகிகள் நாள்: தமிழ்ப் பிள்ளைகள் சிதம்பரத்தில் திரள்வோம் – செந்தமிழன் சீமான் அழைப்பு விடுக்கிறார் (காணொளி இணைப்பு)!!
  • சிதம்பரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கலந்துரையாடல் மற்றும் எம் அன்னையின் வீரவணக்க நிகழ்வு – நிழற்படங்கள் இணைப்பு!!
  • சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தின நிகழ்வு – நிகழ்ச்சி நிழற்படங்கள் மற்றும் சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு இணைப்பு!!
  • கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மருத்துவர் பாசறை துவக்க நிகழ்வு – நிழற்படங்கள் மற்றும் காணொளிப்பதிவு இணைப்பு!!
  • தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்கம் – நிழற்படங்கள் இணைப்பு!!
  • சிதம்பரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கலந்துரையாடல் மற்றும் எம் அன்னையின் வீரவணக்க நிகழ்வு – நிழற்படங்கள் இணைப்பு!!
  • மின்வெட்டுக்கு எதிராக கோவையில் நாம் தமிழர் கட்சி பரப்புரை – துண்டறிக்கை இணைப்பு!!