important news
செய்திகள் >> தமிழ்நாடு 
 
 
 
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை - உண்மை நிலை1
 
 
 
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை - உண்மை நிலை2
 
 
 
செந்தமிழன் சீமானை விடுதலை செய்யகோரி கனடாவிலுள்ள இந்திய துணை தூதராலயத்துக்கு முன் நடந்த போராட்டம்.
 
 
செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்ட அறிவுரை தீர்ப்பாயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
 
 
தோழர் தியாகு அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்ட அறிவுரை தீர்ப்பாயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
 
 
இந்திய எல்லைக்குள் தாக்கப்படுகிறோம் - பாதிக்கப்பட்ட தமிழக மீனவர் பேட்டி காணொளி.
 
 
 
தமிழக மீனவர்கள் தாக்க படுவதை கண்டித்து செந்தமிழன் சீமான் ஆற்றிய உரைவீச்சு.
 
 
 

ஈகி முத்துக்குமார் பற்றிய குறும்படம். 

திரு நல்லதுரை, வடக்கு தெரு, கல்லபெரம்பூர், தஞ்சாவூர் வட்டம் - 613603, எண் : 9442317631, cm.selva@gmail.com
 
 
 
 
திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம். 11, கே.கே.தங்கவேல் வீதி, பெரியார் நகர, ஜோலார்பேட்டை- 635851. தொலைபேசி: 04179-241503.
 
 
 
 
இலங்கை போர் குற்றம்
மேலும் படங்களுக்கு மேலுள்ள படத்தின் மேல் சொடுக்கவும்
 
 
 
 
 
 

காலவரையற்ற வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள்

2010-07-30 21:28:09

 

திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள்
தென் மாநில லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறியதாவது தென் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் சுங்கவரி கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது ஆதலால் சுங்க வரியை குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் இருப்பினும் மத்திய மாநில அரசுகள் இதுவரை இவர்களது இந்த கோரிக்கைகளை  பரிசீலிக்காதலால் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடரும் எனவும் இதில் 22 லட்சம் லாரிகள் பங்கேற்க உள்ளன என்றனர்.


தென் மாநில லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.சென்னையில் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறியதாவது தென் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் சுங்கவரி கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது ஆதலால் சுங்க வரியை குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் இருப்பினும் மத்திய மாநில அரசுகள் இதுவரை இவர்களது இந்த கோரிக்கைகளை பரிசீலிக்காதலால் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடரும் எனவும் இதில் 22 லட்சம் லாரிகள் பங்கேற்க உள்ளன என்றனர்.