Naam Tamilar

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று விழா
நாம் தமிழர் கட்சியின்  மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம்  மற்றும் கொடி ஏற்று விழா கடந்த ஞாயிறன்று (6-5-12) நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் பகுதி தெருமுனைக்கூட்டம் மற்றும் கொடி ஏற்று விழா கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அன்புத்தென்னரசன், அமுதநம்பி, மருத்துவர் இளவஞ்சி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மீசா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உட்பட பெருவாரியான மகளிர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கட்சியின் சேப்பாக்கம் பகுதி மகளிர் பாசறை தொடக்க விழாவும் நடைபெற்றது.

கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் அரசு பேச வேண்டும்: நாம் தமிழர் கட்சி
கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் அரசு பேச வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து கடந்த 9 மாதங்களாள அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இரஷ்ய நாட்டில் இருந்து பெற்று இந்திய அணு சக்திக் கழகம் நிறுவியுள்ள அந்த இரண்டு அணு உலைகளும், இயற்கையால் ஏற்படும் பேரிடர் காரணமாகவோ அல்லது அணுத் தொழில்நுட்பத்திலுள்ள ஆபத்தின் விளைவாகோ ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதனால் தங்களுடைய உயிருக்கும், உடமைகளுக்கும், வாழ்வாதரங்களுக்கும் நிரந்தர அழிவு ஏற்பட்டுவிடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே அவர்களின் போராட்டம் இவ்வளவு நீண்ட காலத்திற்கு நடந்து வருகிறது.

இப்போது 11 கோரிக்கைகளை முன்வைத்து அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர். அவர்களில் 340க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் நூற்றுக்கணக்கான பெண்களும் உள்ளனர். பட்டிணிப் போராட்டம் நடத்திவரும் அவர்களின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதற்கு மேலும் இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் மெளனம் சாதிப்பது நியாயமற்றதாகும். அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நியாய உணர்வுடைய எவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

கூடங்குளம் அணு மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதியின் புவி அமைப்பு, நீரியல், நிலநடுக்க அபாயம், அணு உலைகளின் செயல்பாட்டால் அப்பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியனபற்றி சுதந்திரமான நிபுணர் குழுக்களை அமைத்து ஆய்வு செய்திடல் வேண்டும் என்பதே அவர்களின் மிக முக்கியமாக கோரிக்கையாகும். இப்படிப்பட்ட ஆய்வுகள் செய்யப்படாமலேயே அங்கு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மையாகும். இது இந்திய மத்திய அரசு அமைத்துள்ள அணு சக்தித் தொடர்பான பேரிடர் ஆணையத்தின் விதி முறைகளுக்கு எதிரானதாகும். இந்திய அரசின் பேரிடர் தடுப்பு ஆணையத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அணு உலை அமைக்கும் இடத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான நடவடிக்கைகள் பலவும் கூடங்குளத்தில் செய்யப்படவில்லையென்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

அது மட்டுமின்றி, சமூக எரிசக்தி தேவைக்காகவே அமைக்கப்பட்டுள்ள இந்த அணு உலைகள் அமைப்புத் தொடர்பாக இரஷ்ய நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூடங்குளம் மக்கள் போராட்டக் குழுவினர் கேட்பது எந்த விதத்திலும் தவறல்ல. இந்த அணு உலைகள் நாட்டின் பாதுகாப்புத் தொடர்பானவை அல்ல. அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகள்தான் இவை. எனவே அது தொடர்பான விவரங்களை வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை. இதைத்தான் தகவல் அறியும் ஆணையத்தின் தலைவரும் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, கூடங்குளம் அணு உலைகளில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் அப்பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் பற்றிய பயிற்சி அளிக்கபட வேண்டும் எனும் கோரிக்கையும் எல்லாவிதத்திலும் நியாயமானது என்பது மட்டுமின்றி, சட்டப் பூர்வமானது ஆகும்.

எனவே, கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவோம் என்று உறுதியளித்த மத்திய, மாநில அரசுகள், அவர்களின் நியாயமான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்க வேண்டும். அணு சக்திக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவினருடன் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், போராட்டத்தை வலிமையிழக்கச் செய்யும் வழிமுறைகளை அரசுகள் கடைபிடிக்குமானால், மக்களின் ஆதரவு பெற்று அமைந்த அரசுகளே அவர்களின் ஜனநாயகப் பூர்வமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அஞ்சுகின்றன என்றே மக்கள் கருதுவர். அரசுகளின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கசப்புணர்வு இனி வரும் தேர்தல்களில் பிரதிபலிக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98-ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவிப்பு
பெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98ஆவது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தாம்பரம் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்  மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அன்னாரது சிலைக்கு மரியாதையை செலுத்தினர்.

சாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி
தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் சாதி வாரி கணக்கெடுப்பில், ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த சாதி தொடர்பான விவரம் மட்டுமின்றி, அவர்களின் பொருளாதார வாழ்க்கை நிலையை உறுதி செய்யக்கூடிய சொத்து, வாகன இருப்பு, கணினி, குளிரூட்டிகள், அலைபேசி, தொலைபேசி போன்ற விவரங்களும் பெறப்படுகிறது.

இதன் மூலம் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பங்களை அடையாளம் காணும் பணி இணைந்தே செய்யப்படுவது தெரிகிறது. சாதிய, பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்படும் அந்த படிவத்தில், தங்களை பதிவு செய்வோர் பேசும் மொழி – அதாவது அவர்களின் தாய் மொழி என்ன என்பது பதிவு செய்யப்படவில்லை. இது ஏன் என்று புரியவில்லை. தமிழ்நாட்டில் இன்றைக்கு தமிழர் அல்லாத பிற மொழி பேசுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அவர்களின் எண்ணிக்கையை அறிய அவர்களின் தாய் மொழி பற்றிய விவரத்தையும் கேட்டுப் பதிவு செய்வதும், அதேபோல் இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறியவும் தாய்மொழி என்ன என்ற கேள்வி அந்த படிவத்தில் இடம் பெற வேண்டியது அவசியமாகும். எனவே தமிழக அரசு, அந்த படிவத்தில் தாய் மொழி பற்றிய வினாவையும் சேர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இதுமட்டுமின்றி, இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் விவரப் படிவத்தின் ஒரு நகலை மக்களுக்கு அளிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். தாங்கள் பதிவு செய்த விவரங்கள் இன்னென்னவென்பதை அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கும், சட்ட ரீதியான சிக்கல் ஏதும் எதிர்காலத்தில் எழுந்தால், இந்த நகலை ஒரு ஆதாரமாகக் காட்டி தங்கள் நிலையை தெளிவுபடுத்தவும் உதவிடும். எனவே, விவரப் பதிவு படிவத்தின் ஒரு நகலை வழங்கும் ஏற்பாட்டையும் தமிழக அரசு செய்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

சாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி
சாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் சாதி வாரி கணக்கெடுப்பில், ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த சாதி தொடர்பான விவரம் மட்டுமின்றி, அவர்களின் பொருளாதார வாழ்க்கை நிலையை உறுதி செய்யக்கூடிய சொத்து, வாகன இருப்பு, கணினி, குளிரூட்டிகள், அலைபேசி, தொலைபேசி போன்ற விவரங்களும் பெறப்படுகிறது.

இதன் மூலம் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பங்களை அடையாளம் காணும் பணி இணைந்தே செய்யப்படுவது தெரிகிறது. சாதிய, பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்படும் அந்த படிவத்தில், தங்களை பதிவு செய்வோர் பேசும் மொழி – அதாவது அவர்களின் தாய் மொழி என்ன என்பது பதிவு செய்யப்படவில்லை. இது ஏன் என்று புரியவில்லை. தமிழ்நாட்டில் இன்றைக்கு தமிழர் அல்லாத பிற மொழி பேசுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அவர்களின் எண்ணிக்கையை அறிய அவர்களின் தாய் மொழி பற்றிய விவரத்தையும் கேட்டுப் பதிவு செய்வதும், அதேபோல் இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறியவும் தாய்மொழி என்ன என்ற கேள்வி அந்த படிவத்தில் இடம் பெற வேண்டியது அவசியமாகும். எனவே தமிழக அரசு, அந்த படிவத்தில் தாய் மொழி பற்றிய வினாவையும் சேர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இதுமட்டுமின்றி, இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் விவரப் படிவத்தின் ஒரு நகலை மக்களுக்கு அளிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். தாங்கள் பதிவு செய்த விவரங்கள் இன்னென்னவென்பதை அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கும், சட்ட ரீதியான சிக்கல் ஏதும் எதிர்காலத்தில் எழுந்தால், இந்த நகலை ஒரு ஆதாரமாகக் காட்டி தங்கள் நிலையை தெளிவுபடுத்தவும் உதவிடும். எனவே, விவரப் பதிவு படிவத்தின் ஒரு நகலை வழங்கும் ஏற்பாட்டையும் தமிழக அரசு செய்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

நாம் தமிழர் கட்சியின் கோவை பேரணி-பொதுக்கூட்டத்திற்கான விளம்பர பதாகைகள் மாதிரி
நாம் தமிழர் கட்சியின் கோவை பேரணி-பொதுக்கூட்டத்திற்கான விளம்பர பதாகைகள் மாதிரி

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் தெருமுனைக்கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டம் கண்ணகி நகர் பகுதியில் கட்சியின் சார்பில் தெருமுனைக்கூட்டம் 27-04-12 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், அய்யநாதன், அன்பு தென்னரசன், அமுதாநம்பி, ஆன்றோர் அவையின் உறுப்பினர் தனிதமிழ்வேங்கை, மாவட்ட பொறுப்பாளர் ராசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி
என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வலுயுறுத்தியுள்ளார். இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலமாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றிவரும் 13,000 பேரை, ஒப்புக்கொண்டபடி பணி நிரந்தரம் செய்யாமல் என்.எல்.சி. நிர்வாகம் தட்டிக்கழித்து வருவதும், அதனை தட்டிக்கேட்காமல் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நல வாரியங்கள் அமைதி காப்பதும் நீதியற்ற, தொழிலாளர் விரோத போக்காகும்.

தொழிலாளர் பணி நிரந்தரச் சட்டப்படி, ஒரு தொழிலாளர் ஒரு ஆண்டில் 240 நாட்கள் தொடர்ந்தோ அல்லது விட்டுவிட்டோ பணியாற்றினாலேயே அவரை நிரந்தரப் பணியாளராக்கப்பட வேண்டும் என்று கூறகிறது. ஆனால், மத்திய அரசு கடந்த 20 ஆண்டுகளாக கடைபிடித்துவரும் பொருளாதாரக் கொள்கையினால் தொழிலாளர் சட்டங்களுக்கு எந்த மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் நலனை விட நிறுவனங்களின் நலனையே மத்திய அரசும், மாநில அரசுகளும் பெரிதாகப் பார்க்கின்றன. இப்படிப்பட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கையினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர்.

தஙகள் நிறுவனத்தில் நீண்ட காலம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்துவரும் அனைவரையும் பணி மூப்பின் அடிப்படையில் நிரந்தரத் தொழிலாளர்களாக்குவோம் என்று 2008ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒப்புக்கொண்டது. மத்திய அரசு தொழிலாளர் நல வாரியச் செயலர் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உறுதிமொழியை அளித்தது. ஆனால், ஒப்புக்கொண்டபடி, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் என்.எல்.சி. நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. இதனை எதிர்த்து தொழிலாளர் அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், ஒப்புக்கொண்டபடி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை முடக்கும் நோக்கில் வீம்புக்காக ஒரு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள நெய்வேலி நிலக்கரி நிர்வாகம், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் மீண்டும் மீண்டும் தட்டிக்கழித்த காரணத்தினாலேயே ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் இப்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று நெய்வேலி நிலக்கரி நிர்வாகத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி கூறுவது ஏற்கத்தக்கதல்ல. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்யப்போகிறது, அதில் எந்த வித ஐயமும் இல்லை. எனவே ஒப்புக்கொண்டபடி, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க சட்ட ரீதியான எந்தத் தடையும் இல்லை என்பதுதான் உண்மை. தங்களுடைய நிர்வாகத் திறனைக் காட்டிக்கொள்ள, ஊதியத்தை குறைத்து உற்பத்தியை பெருக்கிக்காட்டிக்கொள்ளும் நிர்வாகத்தின் அடாவடித்தனமான தன்முனைப்பே இந்தச் சிக்கலுக்குக் காரணமாகும். நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாக இந்த ஒப்பந்ததத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியமும் இல்லை, பணி உறுதியும் இல்லை. இது நியாயமாகுமா என்பதை மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நல வாரியங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே இதில் மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு, நெய்வேலி நிலக்கரி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கட்டளையிட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களி்ம் நியாயமான போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி உறுதியாக துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்க: நாம் தமிழர் கட்சி
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் 13 பேர், தங்களை விடுதலை செய்யக்கோரி மீண்டும் ஒரு முறை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்களில் பலரின் உடல் நிலை மிகவும் நலிவுற்றுள்ளது என்கிற செய்தி வரு்த்தத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.

போரின்போது இலங்கைக்கு மண்ணெண்ணை கடத்தினார்கள், மருந்து கடத்தினார்கள், காயம்பட்டவர்களைக் காப்பாற்ற குருதி கடத்தினார்கள் என்பது போன்ற குற்றச்சாற்றுகளின் அடிப்படையிலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஐயத்திலுமே இவர்கள் பல ஆண்டுகளாக செங்கல்பட்டிலுள்ள சிறையில், சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக தமிழக காவல் துறையினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவில்லை. இதில் சிலர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள். ஆனால், அதற்குப் பிறகும் ஐயத்தின் பேரில் அவர்களை தடுத்து வைத்துள்ளது தமிழக காவல் துறை. இது எப்படி நியாயமாகும், சட்டப்பூர்வமான செயலாகும்?

இதுதவிர, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்று பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான நிவாரணங்களைப் பெறக்கூட தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு அனுமதிக்க மறுக்கிறது. தங்களை விடுவிக்கக்கோரி ஒவ்வொரு முறையும் இவர்கள் பட்டிணிப் போராட்டம் நடத்தும்போது அவர்களோடு மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, விடுதலை செய்வது தொடர்பாக அரசுடன் பேசி முடிவெடுக்கிறோம் என்றுதான் உறுதியளிக்கிறது. அவர்களின் உறுதிமொழியை ஏற்று இவர்கள் பட்டிணிப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். ஆனால், அதன் பிறகு அவர்களைக் கண்டுகொள்வதில்லை. அரசு நிர்வாகத்தின் இப்படிப்பட்ட பொறுப்பற்ற போக்குதான் இப்போது நடைபெற்றுவரும் பட்டிணிப் போராட்டத்திற்குக் காரணமாகும்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும், ஈழத் தமிழர்கள் தொடர்பாக காவல்துறையினரின் பார்வையிலும், அணுகுமுறையிலும் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தாங்கள் வாழ்ந்த நாட்டில் உரிமை மறுக்கப்பட்டு, உயிர் பறிக்கப்படும் நிலையில் இங்கு ஓடி வந்த நம் சொந்தங்களை, நம்மால் தேர்வு செய்யப்பட்ட அரசின் காவல் துறை இப்படி சித்ரவதைக்கு உள்ளாக்குவது வேதனையைத் தருகிறது. ஈழ மண்ணில் கொடுமை என்று இங்கு ஓடி வந்தால், தாய்த் தமிழ் மண்ணில் அதையும் விட கொடுமையான நிலை. எங்குதான் போவான் ஈழத் தமிழன்? எனவே தமிழக அரசு இந்த மக்களின் நிலையை நியாயமான பார்வையுடன் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தமிழக காவல் துறையின் க்யூ பிரிவின் நடவடிக்கை சட்டப்பூர்வமானதுதானா என்பதை ஆராய வேண்டும். தமிழக அரசு நல்ல முடிவை எடுத்து இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்ய வேண்டும்: நாம் தமிழர் கட்சி
சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேட்டுக்கொன்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் 13 பேர், தங்களை விடுதலை செய்யக்கோரி மீண்டும் ஒரு முறை பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அவர்களில் பலரின் உடல் நிலை மிகவும் நலிவுற்றுள்ளது என்கிற செய்தி வரு்த்தத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது.