இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்று நிகழ்வு

07-08-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி ஆற்காடு வடக்கு ஒன்றியம் நந்தியலாம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு

07-08-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றபட்டது. தொடர்புக்கு: 8681822260  

இராணிப்பேட்டை தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

07-08-2022 அன்று இராணிப்பேட்டை தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்கு ஒன்றியம் கத்தியவாடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்புக்கு: 8681822260  

குறிஞ்சிப்பாடி தொகுதி தமிழ்தேசியபோராளி மாவீரர் வா.கடல்தீபன் நினைவேந்தல்

தமிழ்தேசிய போராளி மாவீரர் கடல்தீபன்அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி,குள்ளஞ்சாவடி,வடலூர் பகுதிகளில் அண்ணனின் நினைவுநாள் சுவரொட்டிகள்ஒட்டப்பட்டது. குறிஞ்சிப்பாடி நகரபகுதிகளில் அண்ணனின் பதாகை அமைக்கப்பட்டது,அதன் தொடர் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணனின்...

ஒட்டப்பிடாரம் தொகுதி பாசறை பொறுப்பாளர் நியமனம்

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 07/08/2022 அன்று நடைபெற்றது நிகழ்வில் பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மற்றும் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஒன்றிய பொறுப்பாளர்களின் நியமனம் கடிதம் பெற்றுத்தரும்...

சிவகாசி தொகுதியில் செங்கொடி நினைவு நாள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

சிவகாசி தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் ஆகத்து 15, 2022 மாலை 5 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கலந்தாய்வில், வரும் ஆகத்து 28ஆம் தேதி செங்கொடி நினைவு நாள்...

வெள்ளிமலை ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு

கல்வராயன் மலை ஒன்றியம். வெள்ளிமலை பேருந்து நிலையத்தில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது இதில் மாநில நிர்வாகிகள்ஜெகதீஷ் பாண்டியன்.ரஜியாமாபாபு.ஆகியோர் புலிக்கொடி ஏற்றப்பட்டது..சிறப்பு உரை நிகழ்த்தினார்கள் மேற்கண்ட நிகழ்வில் பங்கேற்றவர்கள் ராச.அம்மையப்பன் சின்னண்ணன்...

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மின் கம்பம் சரி செய்ய வேண்டி புகார் மனு கொடுத்தல்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றியம் வேள்வரை ஊராட்சியை சேர்ந்த கொளுவனூரில் பழுதடைந்த மின் கம்பம் மற்றும் தாழ்வாக தொங்கும் உயர்மின்னழுத்த மின்சார கம்பிகளை சரி செய்ய வேண்டி நாம் தமிழர்...

சிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

சிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நிகழ்வு ஜூலை 31, 2022 மாலை சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி ஒன்றிய மற்றும் முதன்மை பொறுப்பாளர்கள் கலந்து...

தாராபுரம் தொகுதி கொடியேற்று விழா

வணக்கம், நாம் தமிழர் கட்சி தாராபுரம் ஒன்றியம் சார்பாக இன்று (31-07-2022) கொடியேற்ற விழா நிகழ்வு அரசு தொழில்பயிற்சி மையம் அருகில், (நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து ) நடைபெற்றது.இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் &...