அடையாளத்தை தொலைத்து நிற்கும் சோழ மாமன்னனின் கல்லறை (நிழற்ப்படம் மற்றும் காணொளி இணைப்பு)!!

266

உலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் அருண்மொழித் தேவன் என்ற ராஜ ராஜ சோழன், 1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை. இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு இன்று உள்ள மரியாதை இது தான்!!

கும்பகோணம் மாவட்டம் பட்டீஸ்வரம் அருகில் உள்ள உடயலூர் கிராமத்தில் பக்கிரிசாமி என்ற ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்.

நன்றி: பிரியா வசீகரன்

முந்தைய செய்திசிதம்பரத்தில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நாள் விழாவில் செந்தமிழன் சீமான் உரை (காணொளி இணைப்பு)!!
அடுத்த செய்திஅரசு கல்லூரி செவிலியர்களின் கோரிக்கை நியாயமானதே: நாம் தமிழர் கட்சி