21-04-2017 புரட்சிப் பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை

286

21-04-2017 புரட்சிப் பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை | நாம் தமிழர் கட்சி

புரட்சிப்பாவலர் பாரதிதாசன் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி நடத்துகின்ற புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் வருகின்ற 21-04-2017 வெள்ளிக்கிழமை, மாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் (அண்ணா சிலை அருகில்) நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று புகழ்வணக்கவுரையாற்றுகிறார்.

நாள்: 21-04-2017, வெள்ளிக்கிழமை, மாலை 5 மணி

இடம்: திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகில்

தொடர்புக்கு: 9092617178 / 7418509826 / 8754731769


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுந்தரலிங்கனார் 252வது பிறந்தநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்
அடுத்த செய்திநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி போராடும் மாணவர்களுக்கும், அரசு மருத்துவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் – சீமான் அறிவிப்பு