11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 34 | செந்தமிழன் சீமான்

120

11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 34 | செந்தமிழன் சீமான்
ஜன்னல் அதன் அருகில் வளர்ந்து நிற்கும் மரம்;
ஜன்னல் அருகில் கோடாரி ஒன்று ஆணியில் மாட்டப்பட்டிருக்கிறது.
கிளை அதன் இலை நாவை அசைத்து கோடாரியிடம் பேசத்தொடங்கியது.
கோடாரியே! உனக்கு காம்பை கொடுத்தது நான்தான், பிறகு நீ நன்றி மறந்து என்னையே வெட்டுகிறாயே? என்று கேட்டது.
அதற்கு கோடாரி, “நான் எனக்கென்னவென்று மூலையில் சும்மாதான் இருந்தேன், ஒரு மனிதன் வந்து என்னை தொடும்வரை!” என்றது நோபல் பரிசுபெற்ற இரவீந்திரநாத் தாகூரின் கவிதை.

முந்தைய செய்தி10.07.2016 தினம் ஒரு சிந்தனை – 33 | செந்தமிழன் சீமான்
அடுத்த செய்தி11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 35 | செந்தமிழன் சீமான்