சீமான் கைது: சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து திருவொற்றியூரில் ஆர்ப்பாட்டம் – 17 பேர் கைது

30

சீமான் கைது: சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தைச் செயற்படுத்த கடும் அடக்குமுறையைக் கையாளும் தமிழக அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் – 24 பேர் கைது

சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் வாழ்விடங்களை இழந்து வாடும் விவசாய மக்களைச் சந்தித்தற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்து அறிவிக்கப்படாத அடக்குமுறையை செயற்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து இன்று 19-07-2018 காலையில், நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சார்பில் வழக்கறிஞர் இரா.கோகுலக்கிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையிலடைக்கப்பட்டனர்.

சிறையிலடைக்கப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு:

1.பி.பார்த்திபன்

2.இ.முருகன்

3.வி.ஞானபிரகாஷ்

4.ச.ஜீவானந்தம்

5.இரா.தீபன்குமார்

6.இர. ஆரோக்கிய புதுமை ராஜ்

7.மு.லட்சுமணன்

8.அ.மகிமை சாமி

9.மு.பாலாஜி

10.வீ.அரவிந்தன்

11.இரா.கோகுலக்கிருஷ்ணன்

12.வே.இராஜா

13.ந.ராஜேஷ்குமார்

14.ப.ஜெய்கணேஷ்

15.வே.சதிஸ்குமார்

16.கா.நெப்போலியன்

17.ப.இரமேஷ்

முந்தைய செய்திசுற்றறிக்கை: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது – அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக
அடுத்த செய்தி‘ பேசினாலே கைது என்றால், இது ஜனநாயக நாடா?’ – கொதிக்கும் சீமான்