திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா

38

தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி நகரம் வடக்கு பகுதி சார்பாக மங்காபுரம் பகுதியில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது அதனை தொடர்ந்து தொகுதி, நகர ஒன்றிய பேரூராட்சி கிளை  பொறுப்பாளர்கள்

கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

முந்தைய செய்திஇராயபுரம் சட்ட மன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்திதிருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்