பரமக்குடி சட்டமன்ற தொகுதி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

91

பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் ஒன்றிய  நாம் தமிழர் கட்சியின் சார்பாக அ_புத்தூர்,முத்துச்செல்லாபுரம்,அரியகுடி கிராமங்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபண்ருட்டி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகொளத்தூர்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு