கோவில்பட்டி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

78

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு* கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகந்தர்வக்கோட்டை தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஉத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் ஏற்றுதல்