தாராபுரம் -காங்கேயம் தொகுதி -தலைவர் பிறந்த நாள் -குருதி கொடை முகாம்

57

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு (26-11-2020) தாராபுரம் அரசு மருத்துவமனையில் நிகழ்திய குருதிக்கொடை முகாமில் தாராபுரம் & காங்கேயம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் குருதி கொடை வழங்கினர்

முந்தைய செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி, – தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு-குருதிக்கொடை முகாம்