தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்

30

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்
======================================
நடைபெறவிருக்கும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கானத் தேர்தலையொட்டி 15.11.2016 , 16.11.2016 மற்றும் 17.11.2016 ஆகிய நாட்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தஞ்சாவூர் தொகுதியில் மேற்கொள்ளவிருக்கின்றப் பரப்புரை பயணத்திட்டத்தின் விபரம் பின்வருமாறு:

நாள்: 15.11.2016
——————
மாலை 04:00 மணி – கல்லுக்குளம்

மாலை 04:45 மணி – அண்ணா நகர்

மாலை 05:30 மணி – ஆா்.ஆா் நகர்

மாலை 06:30 மணி – மருத்துவ கல்லூரி 3வது வாசல்.

இரவு 07:30 மணி – வல்லம் சீரணி அரங்கம் (பொதுக்கூட்டம்)

நாள்: 16.11.2016
——————
மாலை 04:00 மணி – வாக்கு சேகரிப்பு – தொடர்வண்டி நிலையம், காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கலங்கம், சிவகங்கை பூங்கா (பரப்புரை), மேலவீதி, வடக்கு வீதி, கொடிமரத்துமூலை (பரப்புரை), கரந்தை (பரப்புரை).

இரவு 08:00 மணி – அப்ரகாம் பண்டிதர் சாலை (பொதுக்கூட்டம்)

நாள்: 17.11.2016
——————
மாலை 03:00 மணி – வாக்கு சேகரிப்பு – சிவகங்கை பூங்காவில் தொடங்கி தெற்கு வீதி, கீழவீதி, கொண்டிராசபாளையம், வெ.பி.கோயில், கீழவாசல், காமராசர் சிலை அருகில் நிறைவு.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் – சீமான் பரப்புரை பயணத்திட்டம்
அடுத்த செய்தி18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)