கரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

131

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கரூர்
தொகுதி வேட்பாளர் கருப்பையா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பள்ளப்பட்டியில் 26-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

 

 

 

 

 

 

 

 

முந்தைய செய்திஅரவக்குறிச்சி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திகோபிசெட்டிபாளையம், பவானிசாகர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை