ஆயிரம்விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு

152

ஆயிரம்விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

செயலாளர் : கோடம்பாக்கம் தே.பாபு
இணைச் செயலாளர் : மூகா.கோபிநாத்
துணைச் செயலாளர் : இரா.செல்வக்குமார்
தலைவர் : சூசை.விசயக்குமார்
துணைத் தலைவர் : கிறிஸ்டின் ஜான்சன்
துணைத் தலைவர் : இரவிக்குமார்
பொருளாளர் : கா.ஜலில் அன்சாரி

இவர்கள் ஆயிரம்விளக்கு தொகுதி பொறுப்பாளர்களாக 15-06-2017 அன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அனைத்து நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து களப்பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வலைதளம்: https://goo.gl/PGHYt1

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅண்ணாநகர் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு
அடுத்த செய்திஎழும்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு