அண்ணாநகர் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு

82

அண்ணாநகர் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

செயலாளர் : சோழன்செல்வராசு
இணைச் செயலாளர் : நிலவன் கார்த்திக்
துணைச் செயலாளர் : தமிழன் சீனு
தலைவர் : சாமிநாதன்
துணைத் தலைவர் : நந்தகுமார்
துணைத் தலைவர் : ரகு
பொருளாளர் : பாபுராசன்

இவர்கள் அண்ணாநகர் தொகுதி பொறுப்பாளர்களாக 15-06-2017 அன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அனைத்து நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து இணைந்து களப்பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வலைதளம்: https://goo.gl/AEdu67

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசெந்தமிழர் பாசறை – குவைத் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு
அடுத்த செய்திஆயிரம்விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமையக அறிவிப்பு