பர்கூர் தொகுதி ஜீஞ்சம்பட்டி குட்டூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

243

07/9/2017 அன்று கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தொகுதி ஜீஞ்சம்பட்டி குட்டூர் பகுதியில் 26வது உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட உறவுகள் நாம் தமிழராய் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

முந்தைய செய்திநீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் தொடர்வண்டியை மறித்து போராட்டம்
அடுத்த செய்திஅனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டி திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம்