பதிவு எண் : 56/48/2013 | கட்சியில் இணைய (Give Missed Call) : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
நிகழ்வுகள்
நேரம்

தொடர்புடைய பதிவுகள்

1 கருத்து

 1. 1

  jaganathan.p

  கட்சி நிதி மேன்படுத்த எனது ஆலோசனை

  தமிழ் நாடு சட்ட மன்ற தொகுதி : 234

  1 தொகுதிக்கு 25 நபர்களை தேய்வு செய்து மாதம் தலா 2000/- (இரண்டாயிரம் ரூபாய்) வீதம் வசூல் செய்தல் நாமக்கு மாதம் கிடைக்கும் தொகை ரூபாய் 50,000/-

  234 தொகுதி(தமிழ் நாடு மட்டும்) *25 நபர் = 5875 நபர்கள்
  5875 நபர்கள் * 2000 ரூபாய் = 1,17,50,000/-

  ஒரு மாதத்திற்கு= ரூபாய் 1,17,50,000/-
  12 மாதத்திற்கு= ரூபாய் 14,10,00,000/-
  5 வருடர்த்திக்கு மொத்தம் ரூபாய் 70,50,00,000/- கட்சி நிதியாக கிடைக்கும்.

  ஒரு நபர் கட்சிக்காக 5 வருடத்துக்கு (2000*60 மாதம் )=1,20,000/-. தனி நபர் மூலம் கிடைக்கும் தொகை. இதனால் தனி நபர் பெரிதாக பொருளாதார ரீதியாக பாதிப்பு இல்லை.

  இதை ஒருங்கணைத்து தலைமை மூலம் பெற்று, தலைமை செலவுகள் போக 234 தொகுத்திக்கும் பங்கீட்டு கட்சி செலவுகளை செய்யலாம் ( சுவர் ஒட்டி , சுவர் விளம்பரம், தொகுதி அலுவலக அமைத்தல், அதன் செலவுகள் செய்யலாம்)

  இதனை செயல்படுத்த தலைமையில் இருந்து தினம் தோறும் 8 தொகுதியை தினம் தொடர்பு கொண்டு வரவு செலவு கணக்குகளை கண்காணிக்க பட வேண்டும்.
  30 நாட்களுக்கு அணைத்து தொகுதி கணக்குகளும் கண்காணிக்க முடியும்.

  இதன் மூலம் கட்சி பொருளாதாரம் மேம்படும், இதன் மூலம் பொது மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சி கொள்கைகளை மற்றும் நம் சின்னம் இரட்டை மெழுகுவர்த்தியை ஒளிர செய்யலாம்.

  பண பரிவர்த்தனைகள் அனைத்தும் வாங்கி மூலமாகவே செயல் படுத்துதல் நன்று.

  மேல் குறிப்பிட்டது போல் மதம் 2000/- தர நான் முற்படுகின்றேன்.
  நன்றி

  இப்படிக்கு
  ஜெகநாதன்
  திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
  நாம் தமிழர் கட்சி.
  உறுப்பினர் என் : 32414532235
  தொடர்புக்கு : +91 9842206343
  மின் அஞ்சல் : orfeo@airtelmail.in

  Reply

கருத்துரை பதிவிட