பதிவு எண் : 56/48/2013 | கட்சியில் இணைய (Give Missed Call) : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
நிகழ்வுகள்
நேரம்

தொடர்புடைய பதிவுகள்

1 கருத்து

  1. 1

    இப்ராஹீம்

    My dear Naam Tamilar party ! Your political work is very important for the Tamil Nadu because? சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை வருடங்கள் ஆன பிறகும் நாட்டின் முக்கியமான எத்தனையோ தேவைகள் நிறைவேற்ற ப் படாமல் இருக்கிறது குறிப்பாக தமிழர்களுக்கு எதாவது பிரச்சனைகள் என்றால் கண்டு கொள்ள ப்படுவதில்லை தமிழர்கள் தாக்கப் பட்டால் தட்டிக் கேட்க கவர்மென்ட் இல்லை காரணம் என்ன? அதிகாரத்தில் இருப்பவர்கள் உண்மையான தமிழர்கள் இல்லை ! உண்மையான தமிழ் இரத்தம்தான் தமிழர்களுக்காக துடிக்கும் எனவே நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டை சீர் செய்வதற்கும் தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் காலத்தின் கட்டாயத் தேவை ஆகும். ஆகவே நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்திட அரும்பாடு படும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்ராஹீம் இலண்டன்.

    Reply

கருத்துரை பதிவிட